Monday, November 12, 2018

பணமா பாசமா நூறாவது நாள் வெற்றி விழா

"பணமா பாசமா' நூறாவது நாள் வெற்றி விழாவில், மேடையில், திருமதி S . வரலக்ஷ்மி, திரு ஜெமினி கணேஷ், படத்தின் இயக்குனர் திரு KS கோபாலகிருஷ்ணன், திருமதி விஜய நிர்மலா, தயாரிப்பாளர் திரு பாலு ஐயர், திரு TK பகவதி, வலது புறம் ஓரத்தில் கையில் மாலையுடன் எனது தந்தையும் படத்தின் ஒளிப்பதிவாளருமான ஆர். சம்பத் அவர்கள்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...